காற்றாக நான் மாறவா!... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ambaladiyal 298 நாள் முன்பு (http://rupika-rupika.blogspot.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்
காற்றாக நான் மாறவா!...
கடல் அலையாக நான் மாறவா!...
தண்ணீர் ஊற்றாக நான் மாறவா!....
தாமரைப் பூவாக நான் மாறவா !...

தணியாத தாகம் என்னுள்ளே
ஏனிந்த மோகம்!!!!..........
உனைப் பாடும் பாடல் அதைத்
தினம் கேட்க்கும்போது!............