தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tharshikan5 113 நாள் முன்பு (http://www.itamilweb.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்
உலகிலேயே மிகப்பெரிய டிரக் வாகனத்தின் உயரம் 60அடிகளாகும். 3 டொன் நிறையை சுமந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டயரின் உயரம் மட்டுமே 20 அடிகளாகும். இதன் விலை 3 கோடிகளாகும்.  நீங்களும் வாங்கப்போறீங்களா?