தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilkanani_ramanan 348 நாள் முன்பு (http://www.tamilkanani.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எமது கணனியில் இருந்து பிரிதொரு நபுரின் கணனியினை remote login மூலம் கையாள்வதற்கு பெரிதும் உதவும் மென்பொருள் TeamViewer ஆகும். முன்னர் கணனியில் மட்டுமே இவ் மென்பொருளினை பயன்படுத்த முடியும். எனினும் தற்போது TeamViewerற்கான மொபைல் Application வெளிவந்துள்ளது. எனவே இவ் Application மூலம் கைத்தொலைபேசிகளில் இருந்தே பிரிதொரு remote கணனியினை கையாள முடியும். இது மிகவும் பயன்தரக்கூடிய விடியம் தானே.