தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jiyath 440 நாள் முன்பு (http://jiyathahamed.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நாம் பயனுள்ள மென்பொருளைப்பற்றி பார்க்கப்போகிறோம். அது எதற்கு என்று தலைப்பை பார்த்தவுடன் தெரிந்திருக்கும். அதாவது Tutorials, E-Books என பல வகையிலும் PDF கோப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இது விரைவாகவும் தேவையான சில வேளைகளையும் செய்ய வேண்டும் என எண்ணுவோம். PDF கோப்புகளை பார்க்க இணையத்தில் நிறைய மென்பொருள்கள் காணப்படும். அதில் சிறந்தவொரு மென்பொருள்கள் என சிலவற்றையே குறிப்பிடலாம்.PDF கோப்புகளை நம் கணனியில் பார்ப்பதற்காக சில விஷேடித்த மென்பொருள்களை நிறுவியிருப்போம். அதில் முன்னேகரமானது அடோப் ரீடர்(Adobe Reader) ஆகும் அதனையே அனேகமானோர் நிறுவியிருப்பார்கள். இது இயங்குவதற்கு கொஞ்சம் தாமதிக்கும். இதனால் நேரத்தை குறைக்க, விரைவாக இயங்கும் விஷேடித்த...