தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



farhath 523 நாள் முன்பு (http://farhacool.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ...


இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மிக வேகமாக எந்த கோப்புகளை தரவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பாக வீடியோக்களை அந்த தளத்தில் இருந்தே இலகுவில் தரவிறக்கம்
செய்து கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும்..

அதாவது... உதாரணமாக Youtube ல் ஒரு பாடலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாயின் Youtube ல் குறித்த பாடலை Play செய்ததும் Player ன் வலது பக்க மேல் மூலையில் download this video என்று ஒரு சுட்டி தோன்றும்