தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



gunathamizh 114 நாள் முன்பு (http://www.gunathamizh.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''இணைய இணைப்பு, மின் இணைப்பு என்னும் இரு அடிப்படைநிலைகளிலும் நாம் தன்னிறைவடையாத நிலையில் இந்த முறை ஒரு கானல் நீர் போலத்தான்.
மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் புதிய உளவியல்சார்ந்த நோய்கள் வரலாம்.
நச்சுநிரல் (வைரஸ்) தாக்குநர்கள் (ஹேக்கர்ஸ்) என்னும் இரு பெரும் சிக்கல்களால் நம் மொத்த தகவல்களும் காணமல்போகும் என்பதையும் மறுக்கமுடியாது.