இடுகை பற்றிய விபரங்கள்
எக்லிப்ஸ் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் ( IDE -Integrated Development Environment) எக்லிப்ஸ் நிறுவனத்தால் (eclipse organization) பராமரிக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றது. இது தனியார் மென்பொருள் நிறுவனமல்ல. அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேஷன் போலவே உலகின் முன்னனி நிறுவன மென்பொருளியலாளர்களையும் வேறு தனியார்/பொது அமைப்புகளையும், அதிகளவில் தன்னார்வல மென்பொருள் வல்லுனர்களையும் கொண்ட இலாப நோக்கமற்ற நிறுவனம்.
எக்லிப்சை நிறுவதற்கே (installation) தேவையில்லை. எக்லிப்ஸ் சுருக்குக் கோப்பை (compressed file) விரித்தாலே போதுமானது. எக்லிப்சை முதல்முறை இயக்கிப் பார்ப்பதற்குமுன் உங்கள் கணினியில் ஜே.ஆர்.இ நிறுவப்பட்டிருக்கிறதா என உறுதிசெய்து கொள்ளவும். ஏனெனில் எக்லிப்ஸ் ஜாவாவில் உருவாக்கிய மென்பொருள். எந்தவொரு ஜாவா நிரலையும்/ மென்கலத்தையும் இயக்க ஜே.வி.எம் மிக மிக அவசியம். அந்த ஜே.வி.எம் ஜே.ஆர்.இ க்குள்தான் இருக்கிறது. மறந்துவிடாதீர்கள்....

-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

வலைப்பதிவு இடுகைகளின் கீழ் வாசகர்கள் செய்திகளை பெற...