இடுகை பற்றிய விபரங்கள்
நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது. உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.வெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

வலைப்பதிவு இடுகைகளின் கீழ் வாசகர்கள் செய்திகளை பெற...

