தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



shanojan 160 நாள் முன்பு (http://itcornerlk.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
Shutdown என்பது என்ன? என்று திடீரென கேட்டால் கணினி துறையோடு ஒன்றித்தவர்கள் அனைவரும் இலகுவாக சொல்லிவிடுவோம். அதனை எப்படி செய்வது என்பதுவும் எமக்கு தெரியும்.ஆனால் அதையே ஒரு Timer மாதிரி அதாவது கணினி எப்போது Shutdown ஆக வேண்டும், என்பதை ஏனென்றால் கணினியில் சில நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்கின்ற போது வேலை முடிந்ததும் அதனை அணைக்க சோம்பல் படுபவர்களுக்கு இது உதவும்.