தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 676 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வலைப்பூக்களுக்கு பல Template கள் உள்ளன. ஏன் பிரபலமான யாஹூவின் முகப்பு போன்ற Blog Template கூட இலவசமாக கிடைக்கின்றது. இதில் இடது பக்கம் ஒரு Column வலது பக்கம் இரண்டு Column அமைக்கப்பட்டுள்ளது.இது செய்திகளை வெளியிடும் வலைப்பூக்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. இதனை பதிவிறக்கி பாவிக்க இங்கே செல்லவும்