தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



manimarang 417 நாள் முன்பு (http://mani-g.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும், அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.நம்...