இடுகை பற்றிய விபரங்கள்
மிக சுலபம்.நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை.இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள்.1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.2. கீழ் உள்ள codeயை அப்படியே copy செய்து notepadல் paste செய்யவும்.Dim message, sapimessage=InputBox("What do you want me to say?","Speak to Me")Set sapi=CreateObject("sapi.spvoice")sapi.Speak message3. அதனை எதாவது ஒருபெயர் கொடுத்து .vbs என்ற extension உடன் சேமிக்கவும்.4. சேமித்த அதனை இப்போது enter தட்டி ஓட விடுங்கள்.5. இப்போது வரும் dialog box இல் ஆங்கிலத்தில் டைப்புங்கள். பிறகு enter தட்டுங்கள்.6. அவ்வளவுதான்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

வலைப்பதிவு இடுகைகளின் கீழ் வாசகர்கள் செய்திகளை பெற...

