தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



velang 525 நாள் முன்பு (http://velang.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நம்மிடம் Microsoft Word Office 3 -தான் வைத்திருப்போம். ஆனால் நமக்கு வரும் கடிதம் Microsoft Word Office 7 -ல் வரும். வேர்ட் 3-ல் அதனை படிக்க முடியாது. அதைப்போல பிடிஎப் பைல்களை அதற்குரிய பிடிஎப் ரீடர் இருந்தால்தான் படிக்க முடியும். இந்த Docx to Doc Converter மூலம் சுலபமாக படிப்பதுடன் சுலபமாக அதை பிடிஎப் ஆகவோ - xml பைலாகவோ மாற்ற முடியும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட சின்ன சாப்ட்வேரான இதை பதிவிறக்க இங்கு கிளிக்