தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nimsath 636 நாள் முன்பு (http://nimzath.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
Mp3,Video,Game,software...இப்படி ஏதாவது ஒன்றை நாம் Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும்.இதனை வேகமாக Download செய்ய ஒரு மென்பொருள் உண்டு அதுதான் Internet Download Manager. இந்த மென்பொருளை நாம் கணினியில் நிறுவிக்கொள்வதன் மூலம் முன்னர் Download செய்ததை விட வேகமாக Download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் இன்னும் பல வசதிகளும் உண்டு.