வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ravindarmsc 322 நாள் முன்பு (http://mytamilpeople.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
2012 ஆம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் கொண்டாட்ட ஆண்டு என்றே சொல்லலாம். முன்பிருந்த நிலை இல்லாமல், குறைந்த விலையிலும், அதிக எண்ணிக்கையில் மாடல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிறுவனங்கள் அடுத்தடுத்து ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு, தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வட்டத்திலேயே வைத்துக் கொள்வது பழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிடுபவர்கள் இவற்றிற்காகக் காத்திருக்கலாம்.