தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nowsath_ns 277 நாள் முன்பு (http://nunukkangal.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒரு கோப்பின் வடிவத்தை மாற்றும் போது நமக்கு பலவகையான பிரச்சனைகள் வரும். அதன் தரம் மற்றும் அதன் அளவு பற்றிய கவலைகள் நமக்கு அடிக்கடி வரும். ஒரு கோப்பின் வடிவத்தை மாற்ற இப்பொழுது பல வகையான கன்வேர்டர் இருக்கிறது. ஆனால் அதில் நாம் வடிவத்தை மாற்றும் போதும் நமக்கு இந்த கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த சில காரணங்களால் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு மென்பொருளை நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. இப்பொழுது கணினியின் காலம் வந்துவிட்டது அனைவரும் கணினியில் படிப்பதை விரும்புகின்றனர் இதனால் அனைவரும் மின்புத்தகங்களை படிப்பதற்கும் வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக...