தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



farhath 585 நாள் முன்பு (http://farhacool.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பிளாக்கரில் உள்ள ஒரு பதிவில் உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்வையிட வேண்டும் என்றால் குறித்த அந்த படத்தை கிளிக் செய்வோம். அந்த படம் புதிய ஒரு பக்கத்தில் திறக்கும். மீண்டும் பதிவை பார்வையிட இணைய உலாவியில் back என்பதை அழுத்தி பதிவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்.. இது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளும் .

இதற்க்கு மாற்றமாக நமது பதிவில் உள்ள புகைப்படத்தை நமது பிளாக்கரின் உள்ளயே பெரிதாக்கி திறக்க செய்வதன் மூலம் நமது வாசகா்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் அவா்களின் அபிமானத்தையும் பெற முடியும்..

உதாரணமாக கீழேயுள்ள புகைப்படத்தை அழுத்திப்பார்க்கவும்...( அது எனது பிளாக்கின் உள்ளயே புகைப்படம் பெரிதாக திறக்க காண்பீா்கள்.) மீண்டும் புகைப்படத்தை அழுத்தினால் பதிவை காண்பிக்கும்.