தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



palanivel 114 நாள் முன்பு (http://www.thangampalani.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வணக்கம் அன்பு நண்பர்களே..! நாம் அனைவரும் இலவச சேவையான blogger.com இணைந்துகொண்டு பல வலைப்பூக்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் இலவச சேவையாக இருப்பதாலும், பயன்படுத்துவதில் எளிமையாக இருப்பதாலும், கருத்துகளை , கட்டுரைகளை, எண்ணங்களை எழுதிக்கொண்டு இருக்கிறோம்.இதில் தொழில்நுட்பம்(Technical), கல்வி(Education), சினிமா(Cinema), போன்ற பல துறைகளிலும் தனிப்பட்ட முறையில் எழுதி பிரபலமடைந்தவர்கள் பலர்.இவ்வாறு சிறப்பானதொரு சேவையைத் தந்திருக்கிற google. தற்போது திடீரென பிளாக்கரின் தனது யூ.ஆர்.எல்.ஐ மாற்றியிருக்கிறது. இதற்கு முன்பே பிளாக்ஸ்பாட் blogspot என்ற பெயரில் மாற்றங்கள் வரலாம் என்ற ஒரு கணிப்பு இருந்தபோதிலும், தற்போது யூ.ஆல்.எல் - பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும்...