தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 668 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கூகுள் குரோம் உலாவி மிகவும் அழகிய வடிவமைப்புகொண்டது. விண்டோஸிற்கு Themes மாற்றுவது போன்று உலாவிகளுக்கும் Themes மாற்றிக்கொள்ள முடியும். FireFox ல் ஏற்கனவே நிறைய Skin இருக்கின்றன. அது ஒரு Full Pack ஆக கிடைக்கும். இந்த Google Chrome Themes ஆனது பயர் பொக்ஸில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை Install செய்வதன் மூலம். பயர் பொக்ஸை முழுமையாக Google Chrome போன்று மாற்றிவிடலாம்.
இதனை பதிவிறக்க இங்கே