தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



suppudu 139 நாள் முன்பு (http://softwareshops.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வணக்கம் நண்பர்களே.. நாம் பயன்படுத்தம் பயர்பாக்ஸ் உலாவியில் தரவிறக்கம் செய்துமுடித்ததும் தானாக கணினியை மூட ஒரு அருமையான நீட்சி உள்ளது. அதாவது ஒரு பெரிய கோப்புகளையோ, அல்லது வீடியோக்கள், போன்றவற்றை தரவிறக்கும் போது அது தரவிறங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அவ்வாறு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது நீண்ட நேரம் நாம் கணினி முன்பு அமர்ந்திருக்க முடியாது அல்லவா? இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவும், இரவு நேர நீண்ட தரவிறக்கத்தின் போது இந்த நீட்சி நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.