தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nandap 112 நாள் முன்பு (http://tech.muruganandam.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிம்பியன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ஸ்மார்ட் போன் நோக்கியா 603. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. வை-பி, ஏ–ஜி.பி.எஸ்., ஆக்ஸிலரோ மீட்டர் மற்றும் டச் சென்சார்கள், புளுடூத் மற்றும் என்.எப்.சி. ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ராம் மெமரி 512 எம்பி, 1 ஜிபி ரீட் ஒன்லி மெமரி என கவலையின்றி பைல்களை அடுக்கிப் பயன்படுத்தலாம். போன் மெமரி 2 ஜிபி தரப்பட்டு அதனை 32 ஜிபி வரை அதிகப் படுத்த இடம் தரப்பட்டுள்ளது....