தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



palanivel 116 நாள் முன்பு (http://www.thangampalani.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
(நீர் யானையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?_Hippopotamus - Images)இது நம்ம ஊரு ஏரிபோலத் தெரியுதே..!!நீர்யானைக் கூட்டம் ஏரி நீரில்..!!நீர்யானை தனது குட்டிகளுடன் குழுவாக இருந்து கும்மாளடிக்கும் காட்சிகள்..!!நீர்யானைபாறை போன்ற உடம்பு.. தோற்றத்தில் அப்படித் தெரிந்தாலும் உடலின் மினுமினுப்பில் ரொம்பவும் சாப்ட் போலத்தான் இருக்கு.. தொட்டுப்பார்த்தால் தான் என்ன?நீர்யானைகண்ணும், கருத்துமாக பேணிகாக்கிறது தாய் நீர்யானை...!!தண்ணீரில் நீர்யானைஎம்மாடியோவ்.. எவ்ளோ பெரிய்யய கொட்டாவி...!!! அப்போ சண்டைக்கு தயாரா?!!!நீர் யானைகூட்டத்துடன் குழுமி கும்மியடிக்கும் நீர்யானைகள்..!!நீர்யானைநல்லா உத்துப்பாருங்க.. இது பாறையில்ல.. !!!நீர்யானைக் கூட்டம்நட்டாற்றுக்கு சென்றுவிட்டால் கேட்க யார் இருக்காங்க.. ஒரே கொண்டாட்டம்தான்..!!நடு ஆற்றில் நீர்யானைகள்ஒய்யார போஸ் கொடுக்கும் நீர்யானைகள் என்ன மினுமினுப்பபு,...