தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 669 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இனைய உலகில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
நிறையத் தெரிந்தவர்களும்,ஒன்றுமே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இந்த தெரிந்தவர்களைக் கொண்டு தெரியாதவர்களுக்கு தெரியவைக்கவே பல தளங்கள் இருக்கின்றன. அதுதான் கேள்வி பதில் தளங்கள் . எமக்கு ஏதாவது சந்தேகமா? இனையத்தில் தேடியும் பதில் கிடைக்க வில்லையா? உடனே Forum கள் மற்றும் Yahoo Answer ,Wiki answer,Google Answer போன்றவற்றில் எமது கேள்வியை பதிவுசெய்வதன் மூலம் அதற்கு விடையைப் பெற்றுக் கொள்ளமுடியும். உங்கள் கேள்விக்கான விடை தெரிந்தவர்கள் பதிந்து விட்டு செல்வார்கள்.