தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



rinas 105 நாள் முன்பு (http://www.arhamcnn.co.cc) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.


ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில்
நிறுவிக் கொள்ளவும்.