தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



palanivel 126 நாள் முன்பு (http://www.thangampalani.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நம் கணினியில் சேமிக்கும் இடத்தை மிச்சப்படுத்தவும், கணினியில் உள்ள வன்தட்டில் இடத்தை குறைவாக பயன்படுத்தவும், நமது கோப்புகளை சுருக்கி வைத்துப் பயன்படுத்துவோம்.  வன்தட்டில் அதிக கோப்புகளை சேமிக்கவும், இணையத்தில் பரிமாறுவதற்கு எளிமையாகவும் இத்தகைய சுருக்கப்பட்ட கோப்புகள் பயன்படுகின்றன. அவ்வாறு கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் winzip, மற்றும் 7-zip மென்பொருள்களை பயன்படுத்துவோம்.இந்த மென்பொருள்களைப் போன்றே இணையத்தில் நிறைய பயன்மிக்க மென்பொருகள் கிடைக்கின்றன. உங்களுடைய கோப்புகளை விரைவாக சுருக்கி தருவதோடு மட்டுமல்லாமல், இணையத்தில் கிடைக்கும் இதுபோன்ற சுருக்கப்பட்ட கோப்புகளை இதன் மூலம் விரித்தும் நாம் கோப்புகளை திறந்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இதுபோன்ற பயன்பாடுமிக்க பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்...