தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 114 நாள் முன்பு (http://therinjikko.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தகவல்களை தேட உதவும் பிரவுசிங் வசதியிலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது போன்ற சிறந்த பிரவுசிங் வசதியினை ஃபயர்ஃபாக்ஸ் மூலம் பெறலாம். இதில் நிறைய புது வெர்ஷன் வந்து கொண்டே இருக்கின்றது. இப்பொழுது ஃபயர்ஃபாக்ஸில் புதிய 10 வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வெர்ஷனில் 3டி கிராஃபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த 9 வெர்ஷன் அதிக டூல்பார் வசதிக்கு சப்போர்ட் செய்தது. இதில் கூடுதல் ஜாவா ஸ்கிரிப்டு தொழில் நுட்பத்தினை பெற முடிந்தது. புதிய ஃபையர்ஃபாக்ஸ் 10 வெர்ஷனில், 9 வெர்ஷனை விட அதிக...