தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nathikarai 119 நாள் முன்பு (http://www.nathikarai.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை வண்ணப் புகைப்படமாக மாற்ற எளிமையான ஒரு மென்பொருள் உள்ளது.
இம்மென்பொருளில் உள்ள ஒரு பிரஸ் டூலைக் கொண்டு எந்த ஒரு கறுப்பு வெள்ளை (Black & White) மற்றும் கிரேஸ்கேல் (Grayscale) படத்தை நாம் விரும்பும் வண்ணத்தில் பிரஸ் செய்து மாற்றமுடியும்.
http://www.nathikarai.in/2012/01/computer-art-software.html
கணினியில் ஓவியம் வரைய உதவும் எளிய மென்பொருள்