தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 676 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பொருட்களை சேர்ப்பது பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தானே அவர்களுக்கு பழமை விரும்பி என்று பெயர். சிலருக்கு பொருட்களை சேர்க்க முடியாவிட்டாலும் பழைய பொருட்களை பற்றி படிப்பதில் ஆர்வம் அதிகம். அவ்வாறனவர்களுக்கு என்றே ஒருவர் என்ற பெயரில் ஒருதளம் இருக்கின்றது. இத‌னை நடத்தும் Mr. Martin's என்பவர் என்று மிகவும் பழமையான பொருட்களின் (computers, calculators, cameras, bicycles, typewriters, cars) புகைப்படத்தோடு அதன் வரலாற்றையும் மிகவும் விளக்கமாக தருகின்றார்.