தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Thozhilnutpam 595 நாள் முன்பு (http://thozhilnutpam.wordpress.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மொபைல் போன் இன்றைய வாழ்கையின் அத்தியாவசிய தேவையாகவும் தவிர்க்க முடியாத பொருளாகவும் மாறிவிட்டது. நீங்கள் விரும்பிய ரிங்க்டோன் உங்கள் மொபைலில் வைத்துக்கொள்ள வேண்டுமா? அதுமட்டுமின்றி உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் இமேஜ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. வால்பேப்பர், தீம் போன்ற அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.