தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 111 நாள் முன்பு (http://therinjikko.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
யாஹூ இணைய தளம் மேலும் சில இந்திய மாநில மொழிகளில் தன் தளத்தை வழங்க திட்டமிடுகிறது. இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 80% பேர் இப்போது யாஹூ தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இத்தளம் கிடைக்கிறது. இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தினை அடுத்து, மேலும் ஐந்து இந்திய மொழிகளில் தன் தளத்தினை யாஹூ அமைக்க உள்ளது. யாஹூ தளத்தின் முகப்பு பக்கத்தினையும், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் மாற்றி அமைக்கும் முயற்சியில் யாஹூ ஈடுபட்டு வருகிறது. யாஹூவின் போட்டியாளரான கூகுள், தன் தளத்தினை...