தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



dileep 102 நாள் முன்பு (http://tamilonlive.blogspot.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 12 லீக் போட்டிகள் நடக்கும். இதுவரை நடந்துள்ள 4 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா (9 புள்ளி), இந்திய (8) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. வெற்றி எதுவும் பெறாத இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது. இன்று அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கும் 5வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை...