தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



TNMURALIDHARAN 112 நாள் முன்பு (http://tnmurali.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
''"வெற்றிகள் பழங்கதை! தோல்விகள் தொடர்கதை!"
"தோல்வியே அடுத்த தோல்விக்கும் முதல் படி"
இதெல்லாம் யாருக்கு! அட இந்திய கிரிக்கெட் டீமுக்குத் தானே பொருத்தமா இருக்கும். ஆஸ்திரேலியா நம்மள உண்டு இல்லன்னு ஆகிட்டாங்களே! அனேகமா கூடிய சீக்கிரம் இந்தியர்களுக்கு எல்லாம் கிரிக்கேட்மேல வெறுப்ப வரவச்சுடுவாங்க போல இருக்கே. அப்படியாவது மற்ற விளையாட்டுக்கள் மேல ஆர்வம வருதான்னு பாக்கலாம்.
Read more: http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_03.html#ixzz1lKfcoEf3