தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sindhu 97 நாள் முன்பு (http://vizhiyepesu.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் உடல்நிலை மோசமடைய சாமியாரும், மருத்துவர் ஒருவரும் அளித்த அறிவுரைதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியி்ல் மிடில் ஆர்டர் பேட்ஸமேனாக ஜொலித்தவர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தியாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த யுவராஜ் சிங், தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நலம் இந்த அளவுக்கு மோசமடைய ஒரு டாக்டரும், சாமியாரும் தான் காரணம் என்று...