தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 113 நாள் முன்பு (http://tamilsportsnews.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்று நடந்த முதல் "டுவென்டி-20' போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இளம் வீரர்களின் வரவும் பலன் அளிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வரிசையாக தோற்றது. அடுத்து இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் போட்டி நேற்று சிட்னியில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். வார்னர் அதிரடி: ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாடே இணைந்து நல்ல...