தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 103 நாள் முன்பு (http://tamilsportsnews.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய அஷ்வின், தொடர் நாயகன் விருதை வென்று, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் நிலைமை தலைகீழாக உள்ளது. இவரது சுழல் சுத்தமாக எடுபடவில்லை.தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின். சமீபத்தில் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், "சீனியர்' ஹர்பஜன் ஓரங்கட்டப்பட்டு, முதன் முதலாக அறிமுக வாய்ப்பு பெற்றார். திருமணத்துக்கு முன்...இத்தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மும்பை டெஸ்டில் சதமும் அடிக்க, தொடர் நாயகனாக ஜொலித்தார். இதனால் ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய ஓய்வில் சென்னை வந்து திருமணம்...