தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 119 நாள் முன்பு (http://tamilsportsnews.blogspot.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆஸ்திரேலிய வீரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக இந்தியாவின் விராத் கோஹ்லி குற்றம்சாட்டினார். இது குறித்து கோஹ்லி கூறியது:களத்தில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து வசைபாடுகின்றனர். இதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கின்றனர். நான் 99 ரன்களில் இருந்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினேன். அப்போது ஹில்பெனாஸ் மோசமான வார்த்தைகளால் திட்டினார். இதை நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாது. இதற்கு நானும் பதிலடி கொடுத்தேன். பின் பாண்டிங் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். நாங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள். போட்டியில் பங்கேற்க தான் ஆஸ்திரேலியா சென்றுள்ளோம்; திட்டு...