தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



minmalar 121 நாள் முன்பு (http://minmalar.blogspot.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் முன்பு ஒரு தடவை கொடுத்த பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் முதல் தடவை களம் இறங்குவது போல் நினைத்துக்கொண்டு தான் விளையாடுவேன்' என்றார். அதனால் தானோ என்னவோ அவர் தனது 100 வது சதத்தையும் முதல் சதம் அடிப்பது போலவே பதட்டத்துடன் எதிர்கொள்கிறார்.