தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nandap 112 நாள் முன்பு (http://news.muruganandam.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
அடேங்கப்பா, என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு கொண்டாட்டம். மெல்போர்ன் மைதானத்தை இந்திய ரசிகர்கள் இன்று தங்களது குஷியான கோஷத்தால் அதிர வைத்து விட்டனர். அதற்குக் காரணம், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய அணி இன்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததே. ஆனாலும் 'கிரேட்' வெற்றி என்று சொல்ல முடியாமல் 'கிரேட் எஸ்கேப்' வெற்றி என்ற நிலைக்கு நமது ஆட்டக்கார்கரர்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக்கி வெற்றி பெற்றனர்.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த முதல் வெற்றி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் 'புல்' சந்தோஷத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்த...