அஷ்வின் சம்பளம் ரூ. 1 கோடி | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 235 நாள் முன்பு (http://tamilsportsnews.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில், "ஏ' கிரேடில் இடம் பெற்றார் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இவர், ஆண்டுக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெறுவார்.