tamil kavithai
கடந்த நாட்கள் திரும்புவதில்லைமுடிந்த நிமிடங்கள் முளைப்பதில்லை தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு... எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
....... மேலும்
காற்றில் பறக்கும் காகிதங்களில்
காலனி செய்வேன் மகளே நீ நடக்கும்
கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால்.
....... மேலும்
இரத்தவெறி பிடித்த
மனித மிருகத்திடம்
சிக்கியதொரு கூட்டம்
வீரர்களின் உறுப்புகள்
தெறித்து சிதறுகின்றன
பதுங்கு குழிகளெங்கும்
இரத
....... மேலும்
பச்சிளம் மேனிதன்னில்
பால் மணம் வீசுதடா - அதை
குப்பையில் எறிந்திட்ட - உன்
குப்பை மனம் தெரியுதடா
கணப்பொழுதில் தடுமாறி
நீ செய்த கோலங்
....... மேலும்
மடிதாங்கி பெற்றாய்
அம்மா என்றேன்,
எனக்கு முன்னே பிறந்தாய்
அக்கா என்றேன்,
எனக்கு பின்னே பிறந்தாய்
தங்கை என்றேன்,
தலைகோதி நடந்தாய்
....... மேலும்
உன்னை என்னில்
விதையென விதைத்தேன்
அதை கருவறைக்கூட்டில்
பொன்னெனக் காத்தேன்
என்னைக் கொடுத்து
உயிர்துளி பிரித்து - அதில்
அன்பின் ரச
....... மேலும்
வார்த்தையில் கனவுகள்
வடிக்கும் வேலையில்
தடைகள் சொன்னது
யார் யாரோ ?
சோதனை வாசலை
அடைத்த வேலையில்
கதவை திறந்தது
யார் யாரோ ?
துடிக்கு
....... மேலும்
வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ?
பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ?
பசி தீர்க்கும் கைகளுக்கேது
தங்கக்காப்பு ?
சூரியனைப்போல்
பகலில் ச
....... மேலும்
தூரக்கிழக்கு
முடிவில்லா வானம்
இருள் போர்த்திய போர்வை - அதில்
துளையென நட்சத்திரங்கள்
உடைந்த நிலவு - அதில்
தெரித்த ஒளிகள்
கனத்த மேக
....... மேலும்
ஒரு ஓவியம் உன்னை பார்த்ததும் பெண்ணானது !
ஆனால் அதை (அவளை) நீ ரசித்த பின் மீண்டும்
ஓவியமானது ! ஏன் தெரியுமா ?
உன் மனதில் வாழ்ந்த பிறகு
....... மேலும்
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

வலைப்பதிவு இடுகைகளின் கீழ் வாசகர்கள் செய்திகளை பெற...


