"மயிலாப்பூர்" குறித்த சமீபத்திய செய்திகள் , படங்கள் மற்றும் வீடியோ

கபாலீஸ்வரர் கோயில் - சென்னை - 1

Posted By Srivathsan on படங்கள்

http://enthamizh.blogspot.com - சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள தலம். சிவன் கபாலீஸ்வரர்; சக்தி கற்பகவல்லி என்ற பெயர்களால் வணங்கப்படுகின்றனர். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்.