தமிழ் இணையங்களின் சங்கமம்

தமிழ்க்கவி



Mahendiran 23 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆகாயப் பந்தலாம் வெளிர்நீலக் குடையின்கீழ்!வெங்காயத் தாமரை போல்படர்ந்திருக்கும் மானுடரின் வளர்பிறைத் தடங்களில் தோய்ந்திருக்கு ....... மேலும்
Mahendiran 31 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மலரினின்று உறிஞ்சிய மது உண்ட மயக்கத்தில்!ரீங்கார இசையோடு சிறுவட்டமிட்டு சுற்றிவரும்சில்வண்டு பூச்சிகள் யாம்!! எலும்பொடு சதைகள ....... மேலும்
Mahendiran 41 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சுழியத்தின் நிலைவிடுத்து சூனியப் பக்கங்களின் சுருக்கென்ற கருவறுத்து! சூரியக் கதிர்களின் சூட்சும வினைவேகத்தை சூதனமாய் கொண்டிட ....... மேலும்
Mahendiran 48 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை! எண்ணித் திளைக்கையிலேஇன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும்!!  என்னுயிர் தீந்தமி ....... மேலும்
Mahendiran 51 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பாய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும்வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்!!தொந்தி வயிற்ற ....... மேலும்
Mahendiran 54 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அப்பப்பா! எத்தனை ஆனந்தம் உன் உவகையில்!உலகையே புரட்டிவிட்டது போல் எத்தனை இன்பம் உன் களிப்பில்!!!வெற்று வெள்ளிக் குடமதைகவிழ்த்து வ ....... மேலும்
Mahendiran 57 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பிடரிமயிர்கள் சிலிர்த்துஓடும் குதிரையை விழிபிதுங்கப் பார்த்தேன்!கம்பீரம் என்பதன் பொன்னான பொருளதனை அன்றுதான் அறிந்துகொண்டேன்! ....... மேலும்
Mahendiran 65 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தேடல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழு ....... மேலும்
free phone
Mahendiran 74 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''விந்தையை இன்னும் வியப்போடு பார்க்கிறேன்! விதையிட்டு வந்தேனா?! தான்தோன்றி சுயமாய் நீண்டுகிடக்கும் நிலம்கீறி தானாக வந்தேனா?!! ....... மேலும்
Mahendiran 91 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
''அன்புநிறை தோழமைகளே, மனமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக ....... மேலும்
Mahendiran 97 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''அகன்ற புவியின் அங்குலம் தோறும் அவதானிக்கும் மனிதர்களின்! அடையாளச் சின்னமாய் அகத்தினை தருவிக்கும் அழகான மொழியழகே!!! ....... மேலும்
Mahendiran 111 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''எனக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன்? என்று புரியவில்லை! பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!! ....... மேலும்