தமிழ் இணையங்களின் சங்கமம்

கவிதைகள்



viyaabahee 6 நாள் முன்பு (http://viyaabahee.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
கருணையின் வடிவாய்கனிவின் உருவாய்கடவுளர் பலரை காண்பதும் ஏன்?கல்லாய் போனதுகடவுளர் தாமேகல்லில் கனிவுகசிந்திடும் காலமோ?கவலைகள் த ....... மேலும்
nambikaipandian 27 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிறுவனாய் பயணித்த முதல் ரயில் பயணத்தின் உற்சாகத்தை மீண்டும் உணர்ந்தேன் உன்னுடனான முதல் ரயில்பயணத்தில்... ....... மேலும்
prem10 30 நாள் முன்பு (http://www.kavithaiprem.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ ! ....... மேலும்
azeezm 35 நாள் முன்பு (http://azeezahmed.wordpress.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அதிராம்பட்டினம், இஸ்லாமிய கவிதை, இஸ்லாமிய கவிதைகள், இஸ்லாம், கல்வி, கவி, கவிஞர், கவிதை, கவிதைகள், கவியன்பன், கவியன்பன் கலாம், கவியன்ப ....... மேலும்
kalainilaa 54 நாள் முன்பு (http://vazeerali.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இயற்கைக்கு இரவல் தரும் வண்ணமே இந்த வர்ணம்.இது வாய்மையல்ல வாய் மை...!இதன் தன்மை உணமையல்லஅழகுக்கு வலிமை சேர்க்கும் தனிலை மறக்க  தீட ....... மேலும்
viyaabahee 61 நாள் முன்பு (http://viyaabahee.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அதிகாலை சுப்பிரபாதமாய்அம்மாவின் திட்டுகண் விழித்தால் உன் குறுந்தகவல் குட் மோர்னிங். சாப்பிட்டாச்சா,பல் விலக்கியாச்சா?குளிச் ....... மேலும்
viyaabahee 63 நாள் முன்பு (http://viyaabahee.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சமாந்திர சாலை வழியே செல்லும் என் கால் தடங்கல் சாய்வாய் ஒரு சவுக்குமரம் கண்டு அகன்றன கண்கள் .. பாட்டன் காலம் தொட்டு பல கழுத்தை பார் ....... மேலும்
estherkajan 67 நாள் முன்பு (http://petoli.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
என் உயர் பரிசு என் அப்பாவாங்கி தந்தபட்டுப் புடவையிலும்நீ எனக்குபிடித்து தந்தபட்டாம் பூச்சிபூக்கள்வண்ணத்துப் பூச்சிதவழும்பஞ் ....... மேலும்
free phone
dhanasekaran10 71 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சகோதர சகோதரிகளே நேரம் நெருங்கிவிட்டது. நம் தொப்புள் கொடிகளை மறந்து தொடர்பறுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இந்தியர்களே உங்களுக்க ....... மேலும்
dhanasekaran10 72 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அடிவானத்தின் கீழ் வெறித்த பார்வையோடு கண்ணீர் துளியோடு காத்திருக்கிறேன் அவர்களுக்காக. அழகியலில் திளைத்து வார்த்தைகளை வளைத்து உ ....... மேலும்
nambikaipandian 84 நாள் முன்பு (http://npandian.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
'' நான் எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முத்தம் என்கிறாய் என் டைரி நிரம்பி வழிகிறது! ....... மேலும்
Chandranpirabu1 86 நாள் முன்பு (http://www.tamilclone.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பொய் வருத்தி உருகினாலும் உண்மை அன்புக்கு மட்டுமே கட்டுண்டு காத்து கிடப்பது உண்மை காதல் ... ....... மேலும்