தமிழ் இணையங்களின் சங்கமம்



வெல்லுங்கள் 8000 ரூபாய் மதிப்புள்ள கூகிள் அட்வேர்ட்ஸ் இலவசமாக


போட்டியில் பங்கு பெறுவது எப்படி ?


கீழே உள்ள ஒவ்வொரு தெரிவுகளுக்கும் ஓர் மதிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. உதாரணமாக இரண்டாவது தெரிவில் இருக்கும் (like tamil10 on facebook ) என்னும் தெரிவுக்கு 4 மதிப்பெண்கள் உள்ளது .உங்கள் பேஸ்புக் கணக்கு மூலம் tamil10 தளத்தை லைக் செய்யும் பொது உங்கள் கணக்கில் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் . இந்தப் போட்டியில் பங்கேற்க குறைந்தது 9 மதிப்பெண்கள் பெற வேண்டும் . அதிகமான மதிப்பெண்களை எடுக்கும் பயனர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு , அதில் இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். போட்டி முடிவு மாசி (பிப்ரவரி ) இரண்டாம் தேதி அறிவிக்கப் படும் .

a Rafflecopter giveaway

கூகிள் அட்வோர்ட்ஸ் பற்றி மேலும் அறிய கீழே உள்ள காணொளிகளை பார்வையிடவும்