கீழ் கண்ட காரணங்களுக்காக உங்கள் பதிவு மட்டறுத்தலுக்கு (Moderation) உட்படுத்தப் படலாம்
# உங்கள் பதிவை 10 இற்கும் மேற்பட்ட பயனர்கள் bury செய்து (நீக்கி) இருந்தால் உங்கள் பதிவு மட்டறுத்தலுக்கு உட்படுத்தப் படும் .
#ஆபாசம் , இழி சொல் , தனிமனித தாக்குதலை மையமாக கொண்டு எழுதப் படும் பதிவுகள் .
# ஹிட்ஸ் அதிகம் பெற வேண்டுமென்பதற்காக முறையற்ற தலைப்பு மற்றும் தலைப்புகளில் ஆபாச வார்த்தைகளை திணித்தல் .
#இணைய சுருக்கிகள் மூலம் ( short url service ) பகிரப்படும் பதிவுகள் .
# ஏனைய வலைதளங்களில் இருக்கும் பதிவுகளை அவர் அனுமதி இன்றி உங்கள் தளத்தில் இட்டு (copy )பகிரும் பதிவுகள் .
# ஒரே பதிவினை மீண்டும் மீண்டும் வேறு முகவரிகள் மூலம் பகிர்தல் .
# ஆங்கிலத் தளத்திற்கு இணைப்பு குடுத்தல்.
மேலே உள்ள காரணங்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் பதிவு கொண்டிருந்தால் , குறிப்பிட்ட தளம் மட்டறுத்தலுக்கு உட்படுத்தப்பட பின்பே அனுமதிக்கப்படும் .குறிப்பிட்ட காரணங்களை கொண்டிருக்கும் பதிவுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பதிவு காத்திருப்பவை பகுதிக்கு அனுமதிக்கபடாமல் நீக்கப்படும்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



