About Tamil10.com | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்


தமிழ்10 பற்றி...

இணையத்தில் பரவிக் கிடக்கும் தமிழ் சார்ந்த செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் பகிரப்படும் தளம் 

Multiple Authors

நீங்களே ஆசிரியர்

இங்கு தனிப்பட்ட ஆசிரியர் (எடிட்டர்)யாரும் இல்லை .உங்கள் கருத்துகளை தடை விதிக்க யாரும் இல்லை உங்கள் பதிவுக்கு நீங்களே சக்கரவர்த்தி .எனவே நீங்கள் கண்டு கேட்டறிந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .
Ajax Voting

வாக்களியுங்கள்

இங்கு இணைக்கப்படும் ஒவ்வொரு இடுகையும் குறிப்பிட வாக்குகள் (vote )கிடைத்த பின்பு முதல் பக்கத்தில் பிரசுரம் ஆகும் .அதிக வாசகர்களால் குப்பை என்று நீக்கப்படும் பதிவு தமிழ்10 தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் .எனவே உங்களை கவர்ந்த இடுகைகளுக்கு வாக்களிக்க தவறாதீர்கள் .
Private Message

நண்பர்களை உருவாக்குங்கள்

உங்களுக்கு ஒத்த கருத்துடைய நண்பர்களை எளிதாக கண்டறிந்து உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்குங்கள்
Commenting

கருத்துக்களை பரிமாறுங்கள்

செய்திகளின் மீதான உங்கள் கண்ணோட்டங்களை /கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள் .
Modules

உள்ளூர் செய்திகளை உலகறியச் செய்யுங்கள் .

நீங்கள் கண்டு கேட்டறிந்த புதுமையான செய்திகளை உலகத்திற்கு தெரியப்படுத்த உடனே அதை தமிழ்10 தளத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .