தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



verumpaye 644 நாள் முன்பு (http://verumpaye.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!
குளிர் துடைக்கும் சூரியக்கதிர் போல்
விரிகிறது அதன் எல்லைகள்..