தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ulavan 111 நாள் முன்பு (http://www.tharavu.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மீண்டும் மீண்டும் இராமாயணம்கேட்பவர் மனதினை கலங்கிடசெயும்மீண்டும் மீண்டும் இராமாயணம்வாலியின் மார்பினில் இராமனின் அம்பு மறைந்து நின்று கொன்றான் அன்றுவன்னியை வேருடன் அழித்தார் இங்கு வஞ்சகம் மறுபடி வென்றது இங்கு மீண்டும் மீண்டும் இராமாயணம்சீதையின் நெஞ்சில் சிந்தனை இல்லை இராவணன் மண்ணை அழிப்பதே கொள்கை கோதையின் பக்கத்தில் இராமன் இன்றில்லை கோபத்தினாலே பாபத்தை மறந்தாள்மீண்டும் மீண்டும் இராமாயணம்துதுவன் கண்ணன் வாயினில் நஞ்சு சொல்வது ஒன்று செய்வது வேறு பாரதம் காத்திட இது வழி என்று பாவிகள் உயிரை பறித்தார் இன்று மீண்டும் மீண்டும் இராமாயணம்கேட்பவர் மனதினை கலங்கிடசெயும்மீண்டும் மீண்டும் இராமாயணம்ஆக்கம்... தம்பிகாந்(மேலே)