தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



dhanasekaran10 111 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வருவாய்
உணர்வில்லாத சொல்
உரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்
உண்மையில்லாத கூட்டில்
பிறப்பதெல்லாம் வீண்
ஆன்மாயில்லாத கவிதை
எழுத்துக்களின் சாக்கடை
உன்னை நினைத்து
வரிப்பதெல்லாம் சந்தனம்
உன்னை நினைத்து
என்னில் முளைத்து
கவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!