தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



krishna54 390 நாள் முன்பு (http://consenttobenothing.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பொறுப்பு, பொதுக்கணக்கு, விசாரணை என்று வந்தாலே காங்கிரஸ் கொஞ்ச நஞ்சமல்ல, நிறையவே தடுமாறும்! 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளு மன்றத்தால் நியமிக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு விவகாரத்திலும் அப்படித் தான்!எந்தெந்த இடங்களில் சறுக்கினார்கள், தடுமாறினார்கள், உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தத்தலையங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது .பொதுக் கணக்குக் குழு ஒன்றும் தண்டிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல! அதன் வேலை,ஒருவிஷயத்தைக் குறித்து விசாரணை நடத்தி, நாடாளு மன்றத்துக்கு என்ன செய்யலாம் என்கிற பரிந்துரையை, ஒரு அறிக்கையாகக் கொடுப்பது மட்டும் தான்.ஆனால், விசாரணை என்று லேசுபாசாக...